திட்டம் 1:
ஸ்வாமி ஆளவந்தாரின் சிறந்த சிஷ்யரான ஸ்வாமி மாறனேரி (மாறனேர்) நம்பிகளுக்கு திவ்ய ஆஸ்தானம், திருமேனி, காலக்ஷேப மண்டபம் ஏற்படுத்துதல். இது 2024ம் ஆண்டு வரக்கூடிய ஸ்வாமி திருநக்ஷத்ரமான “ஆனி ஆயில்யத்திற்கு” முன்பாக நடத்த வேண்டும்.
- 1-1/2 அடி திருமேனி செய்யப்பட வேண்டும்.
- ஸ்வாமிகளுடைய வைபவம் அந்த வளாகத்தின் உள்ளேயே பதிக்கப்பட வேண்டும்.
- மேலும் வைபவம் புத்தகமாகவும் வெளியிடப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நக்ஷத்திரத்தன்று திருமஞ்சனமும், ஸ்வாமி ஆளவந்தாரின் “ஸ்தோத்ர ரத்னம்” சேவாகாலமாக கோஷ்டிகளாலே சேவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பாகவத ததீயாராதனம் நடைபெறவேண்டும்.
திட்ட மதிப்பீடு மற்றும் திருப்பணி தொடங்கும் காலம் விரைவில் அறிவிக்கப்படும்.